தங்கம் வாங்க இது சரியான நேரமா



இந்தக் காணொளியில், திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன், தங்கத்தின் விலை குறைந்திருப்பதன் காரணத்தையும், தங்கம் வாங்க இது சரியான நேரமா என்கிற கேள்விக்கான விடையையும் சொல்கிறார், 1964 ஆம் ஆண்டில் வெறும் 6.30 காசு இருந்த ஒரு கிராம் தங்கத்தின் இன்றைய விலை கிட்டத்தட்ட 4748 ரூபாய், கடந்த 30 ஆண்டுகளில் தங்கத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்திருப்பதையும், இந்திய சந்தையில் பணவீக்கம் காரணமாக தங்கத்தின் விலையில் என்ன தாக்கம் ஏற்படும் என்பதையும் குறித்து அவர் மேலும் இந்தக் காணொளியில் விளக்குகிறார்.

In this video, Mr. Anand Srinivasan explains, the reason behind the surge in the price of gold and He answers the question of whether it is the right time to buy gold. He added in this video and briefs us, In 1964, the Per gram price is INR 6.30 and today it is 4748 per gram. He further explains in this video that the value of gold has increased many times over the last 30 years and what impact the price of gold will have due to inflation in the Indian market.

Comments

  1. Sir,
    Can I take LIC retired policy where the age is about 45 years? Please give me your suggestion
    Can we get gold as jewelers or of gold coins

    ReplyDelete

Post a Comment